×

நடிகை மீரா மிதுன் தலைமறைவு: காவல்துறை தகவல்

சென்னை: நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மீராமிதுன் பயன்படுத்திய செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது; குடும்பத்தினரை கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளது.



Tags : Mira Mithun , Actress Meera Mithun absconding: Police information
× RELATED என்னை கைது செய்வது கனவில்தான்...